Diploma Dec-2021 Exam Off Line Mode | Yuvasallinfo

Diploma Dec-2021 Exam Off Line Mode | Yuvasallinfo

FEB 2022 Exam Practical Exam Offline Mode:
மாணவர்களுக்கு Feb 2022 Practical Exam Offline முறையில் நடைபெறும் என்று Dote இன்று அறிவித்துள்ளது .
அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் Practical தேர்வுகள் (பிப்ரவரி 2022 ) 15.02.2022 (செவ்வாய்கிழமை) முதல் ஆஃப்லைன் முறையில் தொடங்க உள்ளது.
28.01.22 –FEB 2022 Exam Update:
மாணவர்களுக்கு Feb 2022 Practical Exam Offline முறையில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி இன்று தெரிவித்துள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , ‘கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும், அறிவிக்கப்பட்டது போன்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும். மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். செய்முறை தேர்வுகளுக்காகவே மாணவர்கள் நலன் கருதி பிப்.1ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் செய்முறை தேர்வுக்காக மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். எனவே Feb 2022 Practical Exam Offline முறையில் நடைபெறும்.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

All Department Updated Time Table PDF: Click Here

27.01.22 –FEB 2022 Online Exam Updated Time Table Released:
DOTE இல் இருந்து  Diploma Feb 2022 Time Table தற்போது Update செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. உங்கள் Time Table இல்  ஏதாவது மாற்றம் உள்ளதா என Download செய்து பார்க்கவும். Download Link கீழே  கொடுக்கப்பட்டுளளது.

Basic Engineering Time table. ல் உள்ள ( பழையது)
Semester: II
Page number :3
Date : 23-02-2022 wednesday
Subject : Appliedmaths
Sub code : 30023

Semester: II
(part time)
Page number :4
Date : 23-02-2022 wednesday
Subject : Applied maths
Sub code : 30023

ஆனது

REVICED TIME TABLE : ல்

Semester: II
Page number :3
Date : 21-02-2022 MONDAY
Subject : Applied maths
Sub code : 30023

Semester: II (part time)
Page number :4
Date : 21-02-2022 MONDAY
Subject : Applied maths
Sub code : 30023

என்று மாறியுள்ளது.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

All Department Updated Time Table PDF: Click Here
26.01.22 –FEB 2022 Online Exam Time Table Released:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டன, இந்நிலையில், தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள்நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். Diploma Feb 2022 Time Table தற்போது வெளியாகியுள்ளது .
First Year Time Table:
Civil Department Time Table:
Mechanical Department Time Table:
Automobile Department Time Table:
EEE Department Time Table:
ECE Department Time Table:
Computer Department Time Table:

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

All Department Updated Time Table PDF: Click Here
24.01.22 –FEB 2022 Exam விடைத்தாள்கள் ஒரே மாதிரி இருப்பது அவசியம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன, இந்நிலையில், தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் Google Class Room வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். விடைத்தாள்கள் ஒரே மாதிரி இருப்பது அவசியம்.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here
21.01.22 –FEB 2022 Exam சம்பந்தமாக தமிழக அரசு அறிவித்த புதிய அறிவிப்பு:
 
பிப்.1 முதல்”ஆன்லைன் மூலம்” செமஸ்டர் தேர்வுகள்: 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன, இந்நிலையில், தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்.

கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வர்களுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் குறைந்த பிறகே நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மாணவ சங்க பிரதிநிகள் கூறிய கருத்தின்படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி அவர்கள் கூறினார்.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

 

11.01.22 – கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசின் புதிய செய்தி:

தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

அனைத்து பிஇ, கலை-அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி, இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பு மற்றும் தேர்வு குறித்து அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

அதேவேளை, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு மற்றும் தேர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

10.01.22 –Jan 2022 Exam சம்பந்தமாக தமிழக அரசு அறிவித்த புதிய அறிவிப்பு 

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 20-ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 20-ம் தேதிக்கு பின்னர் நடைபெற விருந்த அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிபிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், வைரஸ் பரவல் குறைந்த பின்னர் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

எழுத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் செய்முறைத்தேர்வுகள் (Practical Exams) நடைபெறும். தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் நல்ல முறையில் பாடங்களை படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளவும் என்று அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.

செமஸ்டர் தேர்வை பொறுத்தவரை, முதலில் செய்முறை தேர்வு (Practical Exams) நடைபெறும். நேரடி முறையில் (Offline Mode) மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும்.ஆன்லைன் தேர்வு முறை வரும் என்று பரவும் வதந்திகளை நம்பி, மாணவர்கள் பாடங்களை படிக்காமல் இருந்து விட வேண்டாம். நேரடியான தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

06.01.22 –Jan 2022 Exam Update

‘ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், கல்லுாரி தேர்வுகள் கட்டாயம் நேரடியாகவே(OFFLINE MODE) நடத்தப்படும்’ என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

EXAM தொடர்பாக உயர் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

கல்லுாரி மாணவர்களுக்கு ஜனவரி 20க்கு மேல் தேர்வுகள் நடக்க உள்ளதால், அதற்கு தயாராவதற்காகவே, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி, தேர்வுக்கான பாடங்களை முழுமையாக படித்து, சிறு தேர்வுகள் எழுதி தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும்.கொரோனா பரவல் தீவிரமானால், செமஸ்டர் தேர்வு தேதியை தள்ளி வைப்பது குறித்து, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

ஆனால், செமஸ்டர் தேர்வை பொறுத்தவரை, ஆன்லைனில் நடத்தும் முடிவை அரசு கைவிட்டு விட்டது. நேரடி முறையில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும்.எனவே, ஆன்லைன் தேர்வு முறை வரும் என்று பரவும் வதந்திகளை நம்பி, மாணவர்கள் பாடங்களை படிக்காமல் இருந்து விட வேண்டாம். நேரடியான தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.இவ்வாறு உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

எனவே மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளவும்.

05.01.22 Exam Date Updated Time Table

இன்று DOTE இல் இருந்து Diploma Jan 2022 தேர்வு நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்ட TIME TABLE வெளியிடப்பட்டுள்ளது .

Schedule of Odd Semester Examination (OFFLINE MODE) – Time table

21.01.2022 Friday (காலை )

5th Sem

21.01.2022 Friday (மாலை )

4th Sem.

22.01.2022 Saturday (காலை )

5th Sem

22.01.2022 Saturday (மாலை )

4th Sem.

24.01.2022 Monday (காலை )

5th Sem

24.01.2022 Monday (மாலை )

4th Sem.

25.01.2022 Tuesday (காலை )

5th Sem

25.01.2022 Tuesday (மாலை )

4th Sem.

27.01.2022 Thursday (காலை )

5th Sem (Elective).

27.01.2022 Thursday (மாலை )

5th Sem (Elective).

28.01.2022 Friday (காலை )

3rd Sem.

28.01.2022 Friday (மாலை )

Engineering Graphics-II

29.01.2022 Saturday (காலை )

3rd Sem.

29.01.2022 Saturday (மாலை )

Engineering Math’s-II

31.01.2022 Monday (காலை )

3rd Sem.

31.01.2022 Monday (மாலை )

Engineering Physics – II

01.02.2022 Tuesday (காலை )

3rd Sem.

01.02.2022 Tuesday (மாலை )

Engineering Chemistry – II

02.02.2022 Wednesday (காலை )

3rd Sem.

02.02.2022 Wednesday (மாலை )

Communication English-II

03.02.2022 Thursday(காலை )

Engineering Graphics-I

03.02.2022 Thursday (மாலை )

6th Sem.

04.02.2022 Friday (காலை )

Engineering Math’s-I

04.02.2022 Friday (மாலை )

6th Sem.

05.02.2022 Saturday (காலை )

Engineering Physics – I

05.02.2022 Saturday (மாலை )

6th Sem.

07.02.2022 Monday (காலை )

Engineering Chemistry – I 

07.02.2022 Monday (மாலை )

6th Sem.

08.02.2022 Tuesday (காலை )
Communication English-I

08.02.2022 Tuesday (மாலை )

6th Sem.

09.02.2022 Wednesday (காலை )
No equivalent papers

09.02.2022 Wednesday (மாலை )

6th Sem.

10.02.2022 Thursday (காலை )
No equivalent papers

10.02.2022 Thursday (மாலை )

No equivalent papers

11.02.2022 Friday (காலை )
No equivalent papers

11.02.2022 Friday (மாலை )
No equivalent papers

12.02.2022 Saturday (காலை )

No equivalent papers

12.02.2022 Saturday (மாலை )

No equivalent papers

Detailed Examination Time table will be hosted in tndte.gov.in/site on 08.01.2022

விரிவான Time table 08.01.2022 அன்று வெளியிடப்படும் என DOTE  அறிவிப்பு

03.01.22 Exam Date Update

இன்று DOTE இல் இருந்து Diploma Jan 2022 தேர்வு நடைபெறும் தேதி வெளியிடப்பட்டுள்ளது .

Schedule of Odd Semester Examination (OFFLINE MODE) – Time table

21.01.2022 Friday (காலை )

Engineering Graphics – II 

21.01.2022 Friday (மாலை )

5th Sem.

22.01.2022 Saturday (காலை )

Engineering Graphics-I

22.01.2022 Saturday (மாலை )

3rd Sem.

24.01.2022 Monday (காலை )

Engineering Math’s – II

24.01.2022 Monday (மாலை )

5th Sem.

25.01.2022 Tuesday (காலை )

Engineering Math’s-I

25.01.2022 Tuesday (மாலை )

3rd Sem.

27.01.2022 Thursday (காலை )

Engineering Physics – II

27.01.2022 Thursday (மாலை )

5th Sem.

28.01.2022 Friday (காலை )

Engineering Physics – I

28.01.2022 Friday (மாலை )

3rd Sem.

29.01.2022 Saturday (காலை )

Engineering Chemistry – II

29.01.2022 Saturday (மாலை )

5th Sem.

31.01.2022 Monday (காலை )

Engineering Chemistry – I 

31.01.2022 Monday (மாலை )

3rd Sem.

01.02.2022 Tuesday (காலை )

Communication English– II

01.02.2022 Tuesday (மாலை )

5th Sem.

02.02.2022 Wednesday (காலை )

Communication English-I

02.02.2022 Wednesday (மாலை )

3rd Sem.

03.02.2022 Thursday(காலை )

4th Sem.

03.02.2022 Thursday (மாலை )

5th Sem.

04.02.2022 Friday (காலை )

4th Sem.

04.02.2022 Friday (மாலை )

5th Sem.

05.02.2022 Saturday (காலை )

4th Sem.

05.02.2022 Saturday (மாலை )

6th Sem.

07.02.2022 Monday (காலை )

4th Sem.

07.02.2022 Monday (மாலை )

6th Sem.

08.02.2022 Tuesday (காலை )
No equivalent papers

08.02.2022 Tuesday (மாலை )

6th Sem.

09.02.2022 Wednesday (காலை )
No equivalent papers

09.02.2022 Wednesday (மாலை )

6th Sem.

10.02.2022 Thursday (காலை )
No equivalent papers

10.02.2022 Thursday (மாலை )

6th Sem.

11.02.2022 Friday (காலை )
No equivalent papers

11.02.2022 Friday (மாலை )
No equivalent papers

12.02.2022 Saturday (காலை )

No equivalent papers

12.02.2022 Saturday (மாலை )

No equivalent papers

Commencement of Central Valuation : 21.02.2022
Reopen for Even semester : 28.02.2022
Detailed Examination Time table will be hosted in tndte.gov.in/site on 05.01.2022

விரிவான Time table 05.01.2022 அன்று வெளியிடப்படும் என DOTE  அறிவிப்பு

OLD INFORMATIONS

01.12.21 – Exam Date Update

IMPORTANTDATE(s) FOR Jan 2022 BOARD EXAMINATIONS

IIIYEAR

Issue of Hall tickets :18.01.2022

Commencement of Examination (Tentative):21.01.2022

IIYEAR

Issue of Hall tickets :18.01.2022

Commencement of Examination (Tentative):21.01.2022

IYEAR

Issue of Hall tickets :18.01.2022

Commencement of Examination (Tentative):21.01.2022

Diploma Dec-2021 Exam Off Line Mode
Diploma Dec-2021 Exam Off Line Mode

மாணவர்கள் உங்களது Exam preparation  work தொடங்கி நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகின்றோம்

22.11.21 Offline Exam Update:

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

தமிழகத்தில் கொரோனா பிரச்னையால், ‘ஆன்லைன்’ வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்தது. இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நேரடி செமஸ்டர் தேர்வு தான் நடத்தப்படும் எனவும், ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின், கல்லூரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள் ஜன.,20 முதல் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், உயர்கல்வித்துறை சார்பில் (நவ.,22) வெளியான அறிவிப்பில், ‘கல்லூரிகள், பல்கலைகளில் வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும். ஜன.,20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்குமுன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.11.21 Offline Exam Update:

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நவம்பர் 19-ஆம் தேதி, மாணவர்கள் ஆஃப்லைன் தேர்வுக்குத் தயாராவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 20, 2022க்குப் பிறகுதான் தொடங்கும்.

For More Details Visit:

கடந்த சில நாட்களாக செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்தக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டைம்ஸ் ஆஃப் இந்தியா, உயர்கல்வித் துறை, மாநிலப் பல்கலைக் கழகங்களின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களுடன் சேர்ந்து, பதினொரு வெவ்வேறு மாணவர் அமைப்புகளுடன் ஆஃப்லைன் தேர்வுகளை எதிர்ப்பது குறித்து விவாதித்ததாகத் தெரிவிக்கிறது. இதில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகியவை அடங்கும்.

“மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆஃப்லைன் முறை தேர்வுகளை விரும்பினர். இருப்பினும், தேர்வுகளுக்குத் தயாராவதற்கு அவர்கள் அதிக நேரம் தேவைப்பட்டனர். மாணவர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதாகக் கூறினர். அவர்கள் தயாராவதற்கு ஒரு மாத அவகாசம் கேட்டுள்ளனர். தேர்வுகளுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளோம் என சென்னையில் செய்தியாளர்களிடம் பொன்முடி கூறினார்.

போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை மாநில அரசு திரும்பப் பெறும் என்றும் அவர் கூறினார். செமஸ்டர் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பாடத்திட்டத்தை முடித்துவிட்டு, முதன்மைத் தேர்வுகளுக்கு முன்னதாக மாதிரித் தேர்வுகளை நடத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

18.11.21 Exam Date Update(Old News)

IMPORTANTDATE(s) FOR DEC2021 BOARD EXAMINATIONS

IIIYEAR

Issue of Hall tickets :18.12.2021

Commencement of Examination (Tentative):21.12.2021

IIYEAR

Issue of Hall tickets :24.12.2021

Commencement of Examination (Tentative):28.12.2021

IYEAR

Issue of Hall tickets :17.01.2022

Commencement of Examination (Tentative):19.01.2022

Diploma Dec-2021 Exam Off Line Mode
Diploma Dec-2021 Exam Off Line Mode

மாணவர்கள் உங்களது Exam preparation  work தொடங்கி நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகின்றோம் .

18.11.21 Update

Government G.O.in தொடர்ந்து, உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகள் குறைந்துவிட்டதால், அனைத்து தேர்வுகளையும் ஆஃப்லைன் முறையில் மட்டுமே மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன்.

அரசு ஆணையில் விவரிக்கப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுவதன் மூலம் ஆஃப்லைன் தேர்வுகள் நடத்தப்படலாம். இது அனைத்து பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல், பொறியியல், கல்வி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளுக்கும் பொருந்தும்.

Diploma Dec-2021 Exam Off Line Mode
Diploma Dec-2021 Exam Off Line Mode

16.11.21 Update

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உயர்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதன்படி, பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும்.

Diploma Dec-2021 Exam Off Line Mode
Diploma Dec-2021 Exam Off Line Mode

இதன் மூலம் Dec-2021 எக்ஸாம் Offline முறையில் நடைபெறுவது உறுதியாகிவிட்டது . எனவே மாணவர்கள் உங்களது Exam preparation  work தொடங்கி நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகின்றோம் .

10.11.21 Update

நேற்று 10.11.21 ஹிந்து செய்தித்தாளில் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு offline முறையில் நடைபெறும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது .

அந்த செய்தி குறிப்பு என்னவென்றால்:

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு

சென்னை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஜி.லட்சுமி பிரியா, அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை வரும் டிசம்பர் மாத டிப்ளமா தேர்வுகள் நேரடி தேர்வாக (ஆஃப்லைன்) நடைபெறும். இந்த விவரத்தை தங்கள் பயிலகங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Diploma Dec-2021 Exam Off Line Mode
Diploma Dec-2021 Exam Off Line Mode

இதன்மூலம் Dec-2021 எக்ஸாம் Offline முறையில் நடைபெறுவது உறுதியாகிவிட்டது . எனவே மாணவர்கள் உங்களது Exam preparation  work தொடங்கி நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துகின்றோம் .

 

DOTE இல் இருந்து 01.11.21 மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டு உள்ளது . அதில் எதிர்வரும் DEC -2021 Exam Offline Mode இல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அந்த செய்தி குறிப்பு என்னவென்றால்:

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்கிண்டி, சென்னை 25 

எதிர் வரும் டிசம்பர் 2021 பட்டயத் தேர்வுகள் Off line mode-ல் மட்டுமே நடைபெறும் என்கிற விவரம் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் இவ்விவரத்தினை தங்கள் பயிலகங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது

இவ்வாறு இந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது .

Diploma Dec-2021 Exam Off Line Mode
Diploma Dec-2021 Exam Off Line Mode

இந்த தேர்வுக்கு தயாராக நாங்கள் Study Material வழங்கி வருகிறோம் . மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

For study MaterialsClick Here

For More Details Visit:

Whatsapp

Telegram

Click HereClick Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!