Today’s Information (11.09.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

Today’s Information (11.09.2021) | இன்றைய தகவல்  | Yuvasallinfo

ஆங்கில மாத தேதி 11.09.2021
தமிழ் மாதம், தேதி
ஆவணி 26
கிழமை
சனி, Saturday
இஸ்லாமிய மாதம், தேதி
ஸபர் 3

வரலாற்றில் இன்று :

  • ஆண்டின் 254 வது நாள்
  • இன்னும் 2021 இல் 115 நாட்கள் உள்ளன
  • 2021 இல் 37 வது சனி
  • மண் கொடை இயக்கத்திற்காக போராடிய இந்திய அறப்போராளி வினோபா பாவே பிறந்த தினம் (1895)
  • நியூயார்க் சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் (1893)
  • அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்
  • லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்
  • தமிழக கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்(1921)
  • நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட தினம்(2001)

இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்

வருடம்பிலவ வருடம் 2021 – செப்டம்பர்
நல்ல நேரம்7.30 – 8.30
எமகண்டம்1.30 – 3.00
ராகு 9.00 – 10.30
குளிகை6.00 – 7.30
திதிபஞ்சமி
திதி நேரம்பஞ்சமி இ 10.27
நட்சத்திரம்சுவாதி ம 2.44
யோகம்அமிர்த சித்த
சந்திராஷ்டமம் ரேவதி அசுவினி
சூலம்கிழக்கு
பரிகாரம்தயிர்
விடுமுறைகள் :

இந்த தேதிக்கு இந்தியாவில் பெரிய விடுமுறைகள் இல்லை.

For More Details Visit:

Whatsapp

Telegram

Join HereJoin Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!