Today’s Information (22.10.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
Today’s Information (22.10.2021) | இன்றைய தகவல் | Yuvasallinfo
| ஆங்கில மாத தேதி | 22.10.2021 |
| தமிழ் மாதம், தேதி | ஐப்பசி 5 |
| கிழமை | வெள்ளி, Friday |
| இஸ்லாமிய மாதம், தேதி | ரபியுல் அவ்வல் 15 |
வரலாற்றில் இன்று :
- ஆண்டின் 295 வது நாள்
- இன்னும் 2021 இல் 70 நாட்கள் உள்ளன
- 2021 இல் 43 வது வெள்ளி
- உலக மாமியார்கள் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
- அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
- இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)
- பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
- மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது(1960)
இன்றைய சிந்தனை:

இன்றைய நாள் நிலவரம்
| வருடம் | பிலவ வருடம் 2021 – அக்டோபர் |
| நல்ல நேரம் | 9.30 – 10.30 |
| எமகண்டம் | 3.00 – 4.30 |
| ராகு | 10.30 – 12.00 |
| குளிகை | 7.30 -9.00 |
| திதி | துவிதியை |
| திதி நேரம் | துவிதியை ந.இ 12.05 |
| நட்சத்திரம் | பரணி இ 7.26 |
| யோகம் | சித்த |
| சந்திராஷ்டமம் | அஸ்தம் சித்திரை |
| சூலம் | மேற்கு |
| பரிகாரம் | வெல்லம் |











